சென்னை

அடையாறு கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

31st Jul 2019 04:21 AM

ADVERTISEMENT


அடையாறு கோட்டத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. செயற்பொறியாளர் அலுவலகம், 1 -ஆவது தளம், 110 கி.வோ. தரமணி துணைமின் நிலைய வளாகம், அடையாறு என்னும் முகவரியில் காலை 10.30 மணி அளவில் நடைபெறும் இந்த குறைதீர் முகாமில் அடையாறு கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொள்ளலாம். அவர்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அடையாறு செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT