சென்னை

வனக் காவலர் பணியிடம்: ஆகஸ்ட் 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

22nd Jul 2019 04:03 AM

ADVERTISEMENT

 

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக்  காவலர் பணியிடத்துக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 564 வனக் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடத்துக்கு www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT