25 ஆகஸ்ட் 2019

யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு: சங்கர் ஐஏஎஸ் அகாதெமி மாணவர்கள் 810 பேர் வெற்றி

DIN | Published: 16th July 2019 04:27 AM


 யுபிஎஸ்சி முதல் நிலைத்தேர்வில் சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 810 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு முடிவுகளின்படி 11,845 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  
இதில் சங்கர் அகாதெமியின் மாணவர்கள் 810 பேர் குடிமைப் பணித் தேர்விலும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வனப் பணித் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். 
 குடிமைப் பணித்தேர்வின் இரண்டாம் கட்டமாக முதன்மைத் தேர்வானது வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் ஐந்து நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
மேலும் வனப்பணித் தேர்வின் இரண்டாம் கட்டமாக  முதன்மைத் தேர்வானது வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நாளை கல்வித் தொலைக்காட்சி தொடக்கம்: பள்ளிகளில் நேரலையாக ஒளிபரப்ப உத்தரவு
 

திருட்டு: எட்டு இருசக்கர வாகனங்கள் மீட்பு- 3 பேர் கைது
 

கார் மோதியதில் ஒருவர் பலி

மூத்த தணிக்கையாளர் நாராயணசாமி மறைவு: அதிமுக இரங்கல்
 

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது