சென்னை

லாரியை கடத்த முயன்ற இருவர் கைது

4th Jul 2019 04:27 AM

ADVERTISEMENT


வேப்பேரி ஜோதி வெங்கடாஜலபதி தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பிலான தோல் பொருள்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு லாரி  நின்று கொண்டிருந்தது. இந்த லாரியை சிலர் கடத்த முயற்சித்துள்ளனர்.  தகவலறிந்து வேப்பேரி போலீஸார் அங்கு வர போலீஸாரை கண்டதும் அதில் இருந்தவர்கள் தப்பியோடினர்.  அவர்களை விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.  விசாரணையில் அவர்கள், ராயபுரம் செரியா நகரைச் சேர்ந்த முகேஷ் (32), ஓட்டேரியைச் சேர்ந்த செல்வம் (35) என்பதும்,  லாரியை தோல் பொருள்களுடன் கடத்த முயன்றதும் தெரியவந்தது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT