சென்னை

 மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

4th Jul 2019 04:28 AM

ADVERTISEMENT


 சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே உள்ள அன்னை சத்யாநகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி  சிவா (45). இவர், கோட்டூர்புரம் திருவள்ளுவர் நகர் முதல் தெருவில் கட்டட வேலை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை அங்கு வேலை செய்தபோது, அருகில் சென்ற மின்வயரின் மீது அவரின் கை பட்டு மின்சாரம் பாய்ந்து இறந்தார். இது குறித்து கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT