சென்னை

செங்குன்றம் அருகே அட்டை மரக்கிடங்கு குடோனில் தீ விபத்து

16th Dec 2019 08:15 AM

ADVERTISEMENT

 

சென்னை புறநகர்ப் பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செங்குன்றம் அருகே தண்டல்கழனி எனுமிடத்தில் செயல்பட்டு வந்த அட்டை மரக்கிடங்கு குடோனில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Redhills fire accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT