சென்னை

சென்னையில் 9 இடங்களில் நாளை மின்தடை

27th Aug 2019 04:24 AM

ADVERTISEMENT


கே.கே.நகர், ஈஞ்சம்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட 9 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்: 
வேளச்சேரி: 100 அடி பைபாஸ் சாலையின்  ஒரு பகுதி, பேபி நகர், சேஷாத்திரி புரம், சச்சிதானந்தா நகர், பார்க் அவென்யூ, ராமகிரி நகர். 
அடையார்: வெங்கடேஸ்வரா நகர் (1 முதல் 5-ஆவது தெருக்கள் வரை), ஜீவரத்தினம் நகர் (1 மற்றும் 2 -ஆவது தெரு), கற்பகம் கார்டன் (1 முதல் 7-ஆவது குறுக்கு தெருக்கள் வரை), 1-ஆவது பிரதான சாலை, கற்பகம் கார்டன். 
பெசன்ட் நகர்: பீச் ஹோம் அவென்யூ, தமோதரபுரம், பென்கோ காலனி, கஸ்டம்ஸ் காலனி, பழைய சி.பி.டபில்யு.டி.குடியிப்பு, 4-ஆவது நிழற்சாலை. 
கே.கே. நகர்: கே.கே. நகர் ஒருபகுதி (1-12) செக்டார், ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே. சண்முகம் சாலை, நெசப்பாக்கம் ஒரு பகுதி, பி.டி ராஜன் சாலை ஒரு பகுதி, அசோக் நகர் நிழற்சாலை (1,9 மற்றும் 11-ஆவது தெருக்கள்), கன்னிகாபுரம், விஜயராகவபுரம், 80 அடி சாலை (கே.கே. நகர்). 
மாத்தூர்: வடபெரும்பாக்கம், வி.எஸ் மணி நகர், கன்னியம்மன் நகர், எம்.ஆர்.எச் சாலை, மஞ்சம்பாக்கம், ரங்கா கார்டன், விநாயகபுரம், அன்பு வளர்மதி நகர், சின்ன தோப்பு, கந்தசாமி நகர், 200 அடி சாலை ரிங் ரோடு, மஞ்சம்பாக்கம். 
ஈஞ்சம்பாக்கம்: பாரதி நிழற்சாலை, கிழக்கு கடற்கரை சாலை (ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை), சேஷாத்திரி நிழற்சாலை, இஸ்கான் கோயில் தெரு, விமலா கார்டன், ஹரே ராம கிருஷ்ணா சாலை, ராஜீவ் நிழற்சாலை, டி.வி.எஸ். நிழற்சாலை, அக்கரை கிராமம், குணால் கார்டன், பெப்பூள் பீச், ஜெகஜீவன்ராம் நிழற்சாலை.
நீலாங்கரை: மகாத்மாகாந்தி நகர், கற்பகவிநாயகர் நகர்(பகுதி), கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், இராமலிங்கா நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணன் நகர், கோபிநாத் நிழற்சாலை.
செம்பியம்: கக்கன்ஜி நகர், வீரபாண்டியன் தெரு, சத்தியவாணி முத்து நகர், திரு.வி.க.தெரு, கே.வி.குடியிருப்பு, ராஜாஜி தெரு, எம்.பி.எம்.தெரு, காமராஜ் தெரு, நாகவள்ளி அம்மன் கோயில், கோபால் தெரு, திருப்பூர்குமரன் தெரு, கே.கே. சாலை.
கொடுங்கையூர்: முத்தமிழ் நகர் 4, 5, 6, 7-ஆவது பிளாக் மற்றும் தொழிற்பேட்டை (முத்தமிழ் நகர் 7-ஆவது பிளாக்). 

ADVERTISEMENT
ADVERTISEMENT