சென்னையில் 14 இடங்களில் இன்று மின்தடை

ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட 14 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை  (ஆகஸ்ட் 22)  காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட 14 இடங்களில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை  (ஆகஸ்ட் 22)  காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
மின்தடை ஏற்படும் இடங்கள்: 
பெசன்ட் நகர்: கக்கன் காலனி, லோட்டஸ் காலனி, முதல் நிழற்சாலை, சிபிடபிள்யூடி பழைய குடியிருப்புகள், 16-ஆவது குறுக்குத் தெரு, புட் வார்ல்ட், 29, 30-ஆவது குறுக்குத் தெருக்கள், டைகர் வரதாசாரி சாலை, முதல் பிரதான சாலை, 7-ஆவது குறுக்குத் தெரு, 6,7 நிழற்சாலைகள், கஸ்டம்ஸ் காலனி.
அடையாறு: எல்.பி. சாலை, பரமேஸ்வரி நகர் முதல் தெரு மற்றும் நகரின் விரிவு, 2,4 ஆவது தெருக்கள், பத்மநாபநகர் 1,2,3 தெருக்கள், சாஸ்திரி நகர் முதல் நிழற்சாலை.
துரைநல்லூர்: ஆரணி, ஏலவம்பேடு, சோம்பட்டு, புதுவாயல், பஞ்செட்டி, பெருவலூர், கவரப்பேட்டை, சின்னாம்பேடு, துரைநல்லூர்.
மெதூர்: மெதூர், புலிகாட், ஆவுரிவாக்கம், கோலூர், அரசூர், அண்ணாமலைச்சேரி.
தேவம்பேடு: தேவம்பேடு, அகரம், கல்லூர், பூங்குளம், ராக்கம்பாளையம், செங்கனியம்.
வேளச்சேரி மேற்கு: வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை ஒரு பகுதி, புவனேஸ்வரி நகர், விஜிபி செல்வா நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்ரமணியன் காலனி, வேளச்சேரி ரயில் நிலையம் சாலை.
தரமணி மற்றும் சின்னமலை: கோட்டூர்புரம் குடிசை மாற்றுவாரியம், ரஞ்சித் சாலை, சூர்யா நகர், காந்தி மண்டபம் சாலை, மாருதி நிழற்சாலை, அம்பாடி சாலை, அருணாசலம் சாலை, வள்ளியம்மை ஆச்சி சாலை.
திருவான்மியூர்: கண்ணப்பன் நகர், ஏஜிஎஸ் காலனி, கிழக்கு கடற்கரை சாலை ஒரு பகுதி
ஆழ்வார்பேட்டை, மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் நந்தனம்: டிடி கே சாலை ஒரு பகுதி மற்றும் முதல் குறுக்குத் தெரு, பீமண்ணா முதலி 1, 2 தெருக்கள், சிவி ராமன் சாலை, சிபி ராமசாமி சாலை, பீமண்ணா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்தா சாலை, டாக்டர் ரங்கா சாலை, ஆனந்தபுரம், அசோகா சாலை, ஸ்ரீலபதி காலனி, சுந்தரராஜன் தெரு, லம்பத் நிழற்சாலை 1 முதல் 3 தெருக்கள், சுப்ரமணியம் தெரு, கன்னி கோயில் பள்ளம், கன்னி கோயில் மேடு, விசாலாட்சி தோட்டம், விசாலாட்சி நகர், சுப்பராயன் சாலை, நரசிம்மபுரம், செயின்ட் மேரிஸ் சாலை ஒரு பகுதி, ராஜா அண்ணாமலைபுரம், விகே ஐயர் சாலை, ஸ்ரீனிவாசா சாலை, வாரன் சாலை ஒரு பகுதி, வெங்கட அக்ரஹாரம், தெற்கு மாடத் தெரு ஒரு பகுதி, ஜெட் நகர் 1 முதல் 3 தெருக்கள், டிவி பட்டை தெரு, விநாயகம் தெரு, விசி கார்டன் 1 முதல் 3 தெருக்கள், டிரஸ்ட்பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, சித்தாம்மாள் காலனி,  ஜெஜெசாலை, எல்டாம்ஸ் சாலை ஒரு பகுதி, சீமான் ஸ்ரீனிவாசா தெரு, முரஸ்கேட் சாலை, பார்த்தசாரதி கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான சாலை, பெருமாள் கோயில் தெரு.
மாடம்பாக்கம்: வேங்கைவாசல் பிரதான சாலை, வேங்கை வாசல் பகுதி, வேம்புலி அம்மன் கோயில் தெரு, சந்தோசபுரம், சிவகாமி நகர், ஆர்விஎஸ் நகர், சௌந்தர்யா நகர், தாரகேஸ்வரர் நகர், ஜெயந்திரா நகர், இந்திரா நகர்.
பட்டாபிராம்: ராஜீவ் காந்தி நகர், அண்ணாநகர், சிரஞ்சீவி நகர், லட்சுமி நகர், டிரைவர்ஸ் காலனி, சீக்காடு பிரதான சாலை, விளிஞ்சியம்பாக்கம், துரை கண்ணு நகர், சிங்கார திரு நகர், ஐயப்பன் நகர் பிரதான சாலை, விஜிஎன் நகர், கோபாலபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, குறிஞ்சிமா நகர், வள்ளலார் நகர், வெங்கடபுரம், சக்திநகர்,தண்டுரை மீன்சந்தை, தென்றல் நகர்.
ஆவடி பருத்திப்பட்டு: பி.எச். சாலை, கோவர்தனகிரி, அசோக் நகர், பருத்திப்பட்டு, லட்சுமி நகர், பாண்டியன் நகர், வசந்தம் நகர் ஒரு பகுதி.
ஆவடி மிட்டனமல்லி: மிட்டனமல்லி காலனி, சிதம்பரம் நகர், சிஆர்பிஎப் நகர், கற்பகாம்பாள் தெரு.
ஆவடி டிஎன்எச்பி: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்/ ஆவடி, என்.எம். சாலை (பொன்னு பஜார் முதல் சின்னம்மன் கோயில் வரை), சங்கர் நகர், அண்ணாமலை நகர், ஜீவா நகர், ரங்கநாதன் நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com