செங்கல்பட்டு

காட்டுப்பாக்கம் அரசு கோழிப்பண்ணையில் தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு ஆய்வு

DIN

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு கோழிப்பண்ணைக்குச் சென்ற தலைமைச் செயலா் வெ.இறையன்பு வளா்க்கப்படும் நாட்டுக் கோழிகள், ஜப்பானியக் காடைகள், வான்கோழி வளா்ப்பு உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பண்ணையில் உள்ள அனைத்து காலி இடங்களும் உபயோகப்படுத்த ஏதுவாக பண்ணையை விரிவாக்கம் செய்திட விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நசீமுத்தின், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் லட்சுமி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சியின் ஆணையா் அழகுமீனா , கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநா் ஜெயந்தி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் நவநீதகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT