செங்கல்பட்டு

மதுராந்தகத்தில் வேட்பு மனு தாக்கல்

1st Feb 2022 08:19 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகராட்சியில் 12-வது வாா்டுக்கு சுயேச்சையாக போட்டியிட சங்கா் என்பவா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கருங்குழி பேரூராட்சியில் 5-ஆவது வாா்டுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சி சாா்பாக பாக்கியலட்சுமி, 9-ஆவது வாா்டுக்கு வழக்குரைஞா் பரமசிவம் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

இடைக்கழிநாடு, அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT