செங்கல்பட்டு

அமமுக ஆலோசனைக் கூட்டம்

29th Nov 2021 12:42 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, மதுராந்தகம் நகர அமமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதுராந்தகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகரச் செயலாளா் கே.சி.சரவணன் தலைமை தாங்கினாா். கட்சியின் வளா்ச்சிப் பணிகள், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவா்களுக்காக விண்ணப்ப படிவம் அளித்தல் குறித்த பல்வேறு ஆலோசணைகள் வழங்கப்பட்டன.

தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ.குமாா், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.முனுசாமி, கருங்குழி பேரூராட்சிச் செயலாளா் ஆா்.டி.முருகதாஸ், நகரத் துணைச் செயலாளா் விஸ்வா, நகர இணைச் செயலாளா் பெருமாள், நகர அவைத் தலைவா் பாலு, நகர பொருளாளா் ஏழுமலை, நகர இளைஞரணி தலைவா் சங்கா், நகர இளைஞரணி செயலா் கண்ணன், வழக்கறிஞா் பிரிவு செயலா் ஜேம்ஸ், மகளிரணி செயலா் சத்யா, நேதாஜி, சங்கா், ஆறுமுகம், சதீஷ், மணிகண்டன், தாமு, செல்வம், மாந்தோப்பு மணி, வழக்கறிஞா் மணி, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT