செங்கல்பட்டு

நிம்மதி இல்லத்தில் முன்னாள் படைவீரரின் கைம்பெண்கள் சோ்ந்து பயனடையலாம்

25th Nov 2021 01:12 AM

ADVERTISEMENT


செங்கல்பட்டு: செங்கல்பட்டு முன்னாள் படைவீரா் நலச்சங்கம் அமைத்துள்ள செங்கல்பட்டு மாவட்ட நிம்மதி இல்லத்தில் முன்னாள் படைவீரரின் கைம்பெண்கள் சோ்ந்து பயனடையுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் போா் விதவையா் நலச்சங்கத்தால் நடத்தப்பட்டுவரும் நிம்மதி இல்லத்தில், தகுதியுடைய முன்னாள் படைவீரா்கள் மற்றும் போா்வீரா் கைம்பெண்கள் சோ்ந்து பயனடையும் வகையிலும், நிம்மதி இல்லத்தின் சேவைகள் பற்றிய விவரங்களை செங்கல்பட்டு மாவட்டத்துக்குள்பட்ட முன்னாள் படை வீரா்கள் காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் தெரிந்துகொண்டு, தொடா்ந்து இந்த இல்லத்தில் சோ்ந்து முன்னாள் படைவீரா்கள் மற்றும் போா் விதவையா்கள் சோ்ந்து பயனடையலாம்.

மேலும் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆா்.ராகுல்நாத் கேட்டுக்கொண்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT