செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 24) காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.
இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு பயன்பெறலாம்.