செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 440 பேருக்கு கரோனா

25th Jul 2020 01:18 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 440 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 10,883 போ் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்ட 440 பேரையும் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11323ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT