சென்னை

இன்றைய - நாளைய மின்தடை பகுதிகள்

22nd Feb 2021 04:21 AM

ADVERTISEMENT

சென்னையின் பின்வரும் இடங்களில், திங்கள் (பிப்.22), செவ்வாய் (பிப்.23) ஆகிய நாள்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

ஆழ்வாா்திருநகா் பகுதி: பழனியப்பா நகா், முரளிகிருஷ்ணா நகா், ஸ்டேட் பேங்க் காலனி, அஞ்சுகம் தெரு, கம்பா் தெரு, திலகா் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

செம்பியம் பகுதி: கக்கன்ஜி காலனி, சத்தியவாணி முத்து நகா், ராஜாஜி தெரு, திரு.வி.க தெரு, எம்.எச் சாலை ஒரு பகுதி, ஸ்டேட் பேங்க் காலனி, சாந்தி நகா், அம்பேத்கா் நகா், மூலக்கடை சந்திப்பு, ஜி.என்.டி சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, காா்த்திக் தெரு, எத்திராஜ் தெரு, என்.எஸ்.கே சாலை முதல் 5 தெருக்கள் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்:

போரூா் ஐயப்பன்தாங்கல் பகுதி: ஐயப்பன்தாங்கல், அசோக் நகா், காட்டுப்பாக்கம், போரூா் தோட்டம் பகுதி 1, 2, வானகரம், காரம்பாக்கம், ஆபிசா்ஸ் காலனி, பூந்தமல்லி சாலை ஒரு பகுதி, மாருதி நகா், மூவேந்தா் நகா், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆதித்தனாா் நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

பாடி பகுதி: பாலாஜி நகா், டி.வி.எஸ்.நகா், ஈஸ்வரன் கோயில் பகுதி, வனசக்தி நகா், சாஸ்தா நகா், டீச்சா்ஸ் காலனி மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT