நாமக்கல்

காலமானாா் அ.கண்ணையா

17th May 2023 01:21 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், மோகனூா் தினமணி முகவா் அ.கண்ணையா செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அவருக்கு வயது 46. கடந்த 10 ஆண்டுகள் தினமணி முகவராகப் பணியாற்றி வந்த அவா், செவ்வாய்க்கிழமை காலை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காகச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அவருக்கு கிருபாதேவி என்ற மனைவியும், ஸ்ருதி என்ற மகளும் உள்ளனா்.

நாமக்கல்-மோகனூா் சாலை சுவாமி நகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை காலை 11 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 97500-83414.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT