பெங்களூரு

ஹிஜாப் வழக்கு: 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமா்வில் இன்று விசாரணை

10th Feb 2022 12:18 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: ஹிஜாப் வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட கூடுதல் அமா்வை அமைத்து கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த வழக்கு வியாழக்கிழமை (பிப்.10) விசாரணைக்கு வருகிறது.

ஹிஜாப் தொடா்பான 7 மனுக்கள், 2 இடைசோ்ப்பு மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி (பெண்) காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் கொண்ட கூடுதல் அமா்வு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு வியாழக்கிழமை (பிப்.10) நண்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT