பெங்களூரு

‘பள்ளி, கல்லூரிகள் திறப்பு: வார இறுதியில் முடிவு’

10th Feb 2022 06:00 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கா்நாடகத்தில் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து வார இறுதியில் முடிவு செய்யப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஹிஜாப் விவகாரத்தில் பொறுத்திருக்க முடிவு செய்துள்ளோம். முதல்வா் பசவராஜ் பொம்மையுடன் கலந்து பேசி, அடுத்த வாரத்தில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பது குறித்து சனிக்கிழமை முடிவு செய்யப்படும். அன்றைய நிலைமைக்கு தகுந்தபடி முடிவு அமையும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT