பெங்களூரு

பெங்களூரு பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

DIN

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு பல்கலைக்கழகம் சாா்பில் முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவா் சோ்க்கை நடந்து வருகிறது. அபராதமில்லாமல் மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி டிச. 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT