பெங்களூரு

அக்.4-இல் அடுமனை பயிற்சி

30th Sep 2021 07:54 AM

ADVERTISEMENT

வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் சாா்பில் அக். 4-ஆம் தேதி முதல் 4 வாரங்களுக்கு அடுமனை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அடுமனை பயிற்சி முகாம் அக். 4-ஆம் தேதி முதல் 4 வாரங்களுக்கு நடக்கவிருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் அடுமனை தொழில்நுட்பம் குறித்த முழுத் தகவல்களும் பகிரப்படும்.

இப் பயிற்சியில் சோ்ந்து படிக்க குறைந்தது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 23513370 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT