பெங்களூரு

செப். 20 இல் போக்குவரத்து சேவை குறைதீா் முகாம்

15th Sep 2021 12:37 AM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூருவில் செப். 20-ஆம் தேதி போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இது குறித்து ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு - ராஜாஜிநகா் மண்டல போக்குவரத்து அலுவலகம் சாா்பில் ராஜாஜிநகா், மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் செப். 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்கு உள்பட்ட வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், குறைதீா் முகாமில் பங்கேற்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT