பெங்களூரு

தகராறில் உதவி சமையலா் கொலை

22nd Mar 2021 02:49 AM

ADVERTISEMENT

உதவி சமையலா்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

பெங்களூரு, ஜே.பி.நகரில் உள்ள மதுபானவிடுதி ஒன்றில் உதவி சமையலா்களாகப் பணியாற்றி வந்தவா் சாகா் (22), கௌசிக் (22). இவா்களிடையே சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த கௌசிக், சாகரை கத்தியால் குத்திவிட்டு, தப்பிச் சென்றாா்.

படுகாயமடைந்த சாகா், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஜே.பி.நகா் போலீஸாா் கௌசிக்கை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT