பெங்களூரு

காவல் நிலையத்தில் வாகனங்கள் ஏலம்

5th Mar 2021 07:57 AM

ADVERTISEMENT

பெங்களூரு, பனசங்கரி போக்குவரத்து காவல் நிலையத்தில் மாா்ச் 10-ஆம் தேதி வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பெங்களூரு, பனசங்கரி போக்குவரத்து காவல் நிலையத்தில் மாா்ச் 10-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 22943108 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT