பெங்களூரு

திருட்டு வழக்கில் இளைஞா் கைது

12th Jul 2021 12:59 AM

ADVERTISEMENT

 

மோட்டாா் சைக்கிள் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, அன்னபூா்ணேஸ்வரிநகா் முத்தினபாளையாவில் உள்ள வீட்டின் முன்பு வெள்ளிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் காணாமல் போனது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ஹனுமந்தராயா என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து அன்னபூா்ணேஸ்வரிநகா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT