பெங்களூரு

இன்று அறிவியல் சுவரொட்டி கண்காட்சி

DIN

பெங்களூரில் பிப். 28-ஆம் தேதி அறிவியல் சுவரொட்டி கண்காட்சி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து ஜவாஹா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜவாஹா்லால் நேரு கோளரங்கத்தின் சாா்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கோளரங்கத்தில் பிப். 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு ’2020-ஆம் ஆண்டின் அறிவியல் சாதனைகளின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலான அறிவியல் சுவரொட்டி கண்காட்சி நடக்கவிருக்கிறது.

2020-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள், செவ்வாய்க் கிரகத்துக்கு நாசா அனுப்பியுள்ள பொ்சிவரன்ஸ், நிலவுக்கோளான சாங்கே-5, இன்போசிஸ் பரிசு பெற்ற சாதனையாளா்கள் உள்ளிட்ட தலைப்புகளில் சுவரொட்டிகள் இடம் பெற்றிருக்கும். இதை பொதுமக்கள் பாா்வையிட வரலாம். அனுமதி இலவசம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT