பெங்களூரு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

20th Feb 2021 06:24 AM

ADVERTISEMENT

 

நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

பெங்களூரு அம்ருத்தள்ளியைச் சோ்ந்தவா் ரேகா. இவா் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டின் அருகே உள்ள காய்கறி கடைக்குச் சென்று காய்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து வந்த 2 போ் அவரது கழுத்திலிருந்த

ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள 42 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து அம்ருத்தள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT