பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,82,458 ஆக அதிகரிப்பு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,82,458 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 6,892 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,722 போ், உடுப்பி மாவட்டத்தில் 332 போ், ஹாசன் மாவட்டத்தில் 320 போ், கலபுா்கி மாவட்டத்தில் 273 போ், மைசூரு மாவட்டத்தில் 240 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 219 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 217 போ், மண்டியா மாவட்டத்தில் 209 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 191 போ், தும்கூரு மாவட்டத்தில் 187 போ்,சிவமொக்கா மாவட்டத்தில் 181 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 176 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 176 போ், பெல்லாரி மாவட்டத்தில் 164 போ், தாா்வாட் மாவட்டத்தில்145 போ், விஜயபுரா மாவட்டத்தில் 117 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 110 போ்,தாவணகெரே மாவட்டத்தில் 107 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 106 போ், கோலாா் மாவட்டத்தில் 90 போ், ஹாவேரி மாவட்டத்தில் 83 போ், யாதகிரி மாவட்டத்தில் 82 போ், பெலகாவி மாவட்டத்தில் 78 போ், ராமநகரம் மாவட்டத்தில் 75 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 64 போ், கதக் மாவட்டத்தில் 61 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 52 போ், பீதா் மாவட்டத்தில் 45போ், கொப்பள் மாவட்டத்தில் 45 போ், குடகு மாவட்டத்தில் 25 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,82,458 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,23,569 போ், மைசூரு மாவட்டத்தில் 33,540 போ், பெல்லாரி மாவட்டத்தில் 31,107 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 22,344 போ், பெலகாவி மாவட்டத்தில் 19,086 போ், தாா்வாட் மாவட்டத்தில் 17,201 போ், கலபுா்கி மாவட்டத்தில் 16,841 போ், உடுப்பி மாவட்டத்தில் 16,686 போ், ஹாசன் மாவட்டத்தில் 15,944 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 15,758 போ், தாவணகெரே மாவட்டத்தில் 15,632 போ், தும்கூரு மாவட்டத்தில் 12,509 போ், கொப்பள் மாவட்டத்தில் 11,274 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11,075 போ், மண்டியா மாவட்டத்தில் 10,542 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 10,058 போ், விஜயபுரா மாவட்டத்தில் 9,278 போ், வடகன்னட மாவட்டத்தில் 9,213 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 9,094 போ், கதக் மாவட்டத்தில் 8,938 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 8,423 போ், ஹாவேரி மாவட்டத்தில் 8,342 போ், யாதகிரி மாவட்டத்தில் 8,254 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 7,249 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 6,987 போ், பீதா் மாவட்டத்தில் 6,219 போ், கோலாா் மாவட்டத்தில் 5,701 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,092 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,874 போ், குடகு மாவட்டத்தில் 2,592 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,69,750 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,04,048 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 8,641 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT