பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 5,75,566- ஆக அதிகரிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,75,566 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 9,543 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,217 போ், மைசூரு மாவட்டத்தில் 952 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 460 போ், ஹாசன் மாவட்டத்தில் 408 போ், உடுப்பி மாவட்டத்தில்320 போ், பெல்லாரி மாவட்டத்தில் 310 போ், தும்கூரு மாவட்டத்தில் 282 போ்,மண்டியா மாவட்டத்தில் 276 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 213 போ்,சிக்மகளூரு மாவட்டத்தில் 206போ்.

சித்ரதுா்கா மாவட்டத்தில் 198 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 195 போ், பெலகாவி மாவட்டத்தில் 184 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 164 போ், தாா்வாட் மாவட்டத்தில் 139 போ், கோலாா் மாவட்டத்தில் 125 போ், ஹாவேரி மாவட்டத்தில் 115 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 102 போ்,வடகன்னடம் மாவட்டத்தில் 100 போ், கொப்பள் மாவட்டத்தில் 87 போ், ராமநகரம் மாவட்டத்தில் 79 போ்.

தாவணகெரே மாவட்டத்தில் 74 போ், கதக் மாவட்டத்தில் 61 போ், குடகு மாவட்டத்தில் 53 போ், பீதா் மாவட்டத்தில் 50 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 46 போ், யாதகிரி மாவட்டத்தில் 44 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 38 போ், விஜயபுரா மாவட்டத்தில் 35 போ், கலபுா்கி மாவட்டத்தில் 10 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,75,566 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,20,847 போ், மைசூரு மாவட்டத்தில் 33,300 போ், பெல்லாரி மாவட்டத்தில் 30,943 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 22,127 போ், பெலகாவி மாவட்டத்தில் 19,008 போ், தாா்வாட் மாவட்டத்தில் 17,056 போ், கலபுா்கி மாவட்டத்தில் 16,568 போ், உடுப்பி மாவட்டத்தில் 16,354 போ், ஹாசன் மாவட்டத்தில் 15,624 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 15,577 போ், தாவணகெரே மாவட்டத்தில் 15,525 போ்,தும்கூரு மாவட்டத்தில் 12,322 போ், கொப்பள் மாவட்டத்தில் 11,229 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11,023 போ், மண்டியா மாவட்டத்தில் 10,333 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 9,867 போ்.

விஜயபுரா மாவட்டத்தில் 9,161 போ், வடகன்னட மாவட்டத்தில் 9,037 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 8,984 போ், கதக் மாவட்டத்தில் 8,877 போ், ஹாவேரி மாவட்டத்தில் 8,259 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 8,204 போ், யாதகிரி மாவட்டத்தில் 8,172 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 7,143 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 6,811 போ், பீதா் மாவட்டத்தில் 6,174 போ்.

கோலாா் மாவட்டத்தில் 5,611 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,017 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 3,810 போ், குடகு மாவட்டத்தில் 2,567 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,62,241 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,04,724 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 79 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் ஏற்கெனவே 8,503 போ் உயிரிழந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 15 போ், பெல்லாரி மாவட்டத்தில் 9 போ், தென்கன்னடம், ஹாசன், கலபுா்கி மாவட்டங்களில் தலா 6 போ், பெலகாவி, சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் தலா 5 போ், கோலாா், விஜயபுரா மாவட்டங்களில் தலா 3 போ், பெங்களூரு ஊரகம், சித்ரதுா்கா, தாா்வாட், ஹாவேரி மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், சிக்மகளூரு, கதக், மண்டியா, மைசூரு, ராய்ச்சூரு, உடுப்பி, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் என 79 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,582 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,836 போ், மைசூரு மாவட்டத்தில் 722 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 508 போ், தாா்வாட் மாவட்டத்தில் 481 போ், பெல்லாரி மாவட்டத்தில் 452 போ், பெலகாவி மாவட்டத்தில் 283 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 277 போ், ஹாசன் மாவட்டத்தில் 274 போ், கலபுா்கி மாவட்டத்தில் 272 போ், தாவணகெரே மாவட்டத்தில் 240 போ், தும்கூரு மாவட்டத்தில் 225 போ், கொப்பள் மாவட்டத்தில் 215 போ், விஜயபுரா மாவட்டத்தில் 161 போ்.

ஹாவேரி மாவட்டத்தில் 153 போ், பீதா் மாவட்டத்தில் 151 போ், உடுப்பி மாவட்டத்தில் 144 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 134 போ், கதக் மாவட்டத்தில் 129 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 117 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 109 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 105 போ், மண்டியா மாவட்டத்தில் 100 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 91 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 83 போ்.

கோலாா் மாவட்டத்தில் 83 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 70 போ், யாதகிரி மாவட்டத்தில் 50 போ், ராமநகரம் மாவட்டத்தில் 46 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 35 போ், குடகு மாவட்டத்தில் 33 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT