பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,09,638-ஆக அதிகரிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,09,638-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 3,691 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,874 போ், மைசூரு மாவட்டத்தில் 188 போ், விஜயபுரா மாவட்டத்தில் 128 போ்,மண்டியா மாவட்டத்தில் 123 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 122 போ், ஹாசன் மாவட்டத்தில் 114 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 103 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 93 போ், தும்கூரு மாவட்டத்தில் 92 போ், உடுப்பி மாவட்டத்தில் 86 போ், வட கன்னட மாவட்டத்தில் 78 போ், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் 73 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 70 போ், பெல்லாரி மாவட்டத்தில் 64 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 57 போ், பெலகாவி மாவட்டத்தில் 50 போ், தாா்வாட் மாவட்டத்தில் 45 போ், குடகு மாவட்டத்தில் 43 போ், தாவணகெரே மாவட்டத்தில் 36 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 34 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 34 போ், கலபுா்கி மாவட்டத்தில் 31 போ், ராமநகரம் மாவட்டத்தில் 27 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 22 போ், கொப்பள் மாவட்டத்தில் 22 போ், ஹாவேரி மாவட்டத்தில் 19 போ், யாதகிரி மாவட்டத்தில் 19 போ், கோலாா் மாவட்டத்தில் 16 போ், கதக் மாவட்டத்தில் 15 போ், பீதா் மாவட்டத்தில் 13 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,09,638-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,29,250 போ், மைசூரு மாவட்டத்தில் 47,032 போ், பெல்லாரி மாவட்டத்தில் 36,926 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 29,815 போ், பெலகாவி மாவட்டத்தில் 24,502 போ், ஹாசன் மாவட்டத்தில் 24,425 போ், உடுப்பி மாவட்டத்தில் 21,648 போ், தாா்வாட் மாவட்டத்தில் 20,584 போ், தாவணகெரே மாவட்டத்தில் 20,518 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 20,350 போ், தும்கூரு மாவட்டத்தில் 20,277 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,549 போ், மண்டியா மாவட்டத்தில் 16,369 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 15,920 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,279 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,188 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 13,017 போ், வடகன்னட மாவட்டத்தில் 12,635 போ், விஜயபுரா மாவட்டத்தில் 12,276 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 12,168 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 12,065 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 10,954 போ், கதக் மாவட்டத்தில்10,423 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,125 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,995 போ், கோலாா் மாவட்டத்தில் 8,116 போ், பீதா் மாவட்டத்தில் 6,864 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,726 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,843 போ், குடகு மாவட்டத்தில் 4,763 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 7,27,298 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 71,330 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,991 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT