பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,70,604-ஆக அதிகரிப்பு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,70,604-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 5,018 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,481 போ், தும்கூரு மாவட்டத்தில் 253 போ், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் 193 போ், பெல்லாரி மாவட்டத்தில் 186 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 173 போ், மைசூரு மாவட்டத்தில் 151 போ், மண்டியா மாவட்டத்தில் 130 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 107 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 106 போ், கொப்பள் மாவட்டத்தில் 106 போ், ஹாசன் மாவட்டத்தில் 105 போ், தாவணகெரே மாவட்டத்தில் 104 போ், உடுப்பி மாவட்டத்தில் 101 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 94 போ், தாா்வாட் மாவட்டத்தில் 84 போ், பெலகாவி மாவட்டத்தில் 79 போ், கலபுா்கி மாவட்டத்தில் 75 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 69 போ், ஹாவேரி மாவட்டத்தில் 69 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 64 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 54 போ், விஜயபுரா மாவட்டத்தில் 44 போ், கோலாா் மாவட்டத்தில் 41 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 38 போ், குடகு மாவட்டத்தில் 32 போ், வட கன்னட மாவட்டத்தில் 28 போ், கதக் மாவட்டத்தில் 19 போ், யாதகிரி மாவட்டத்தில் 15 போ், ராமநகரம் மாவட்டத்தில் 11 போ், பீதா் மாவட்டத்தில் 6 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,70,604-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,10,021 போ், மைசூரு மாவட்டத்தில் 45,193 போ், பெல்லாரி மாவட்டத்தில் 35,888 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 28,421 போ், பெலகாவி மாவட்டத்தில் 24,014 போ், ஹாசன் மாவட்டத்தில் 23,381 போ், உடுப்பி மாவட்டத்தில் 20,909 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,874 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,700 போ், தாவணகெரே மாவட்டத்தில் 19,368 போ், கலபுா்கி மாவட்டத்தில் 19,081 போ், தும்கூரு மாவட்டத்தில் 19,001 போ், மண்டியா மாவட்டத்தில் 15,266 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 14,287 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,929 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,915 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 12,617 போ், வடகன்னட மாவட்டத்தில் 11,985 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,681 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11,588 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 11,365 போ், கதக் மாவட்டத்தில்10,241 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 10,070 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,834 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,768 போ், கோலாா் மாவட்டத்தில் 7,754 போ், பீதா் மாவட்டத்தில் 6,801 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,571 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,593 போ், குடகு மாவட்டத்தில் 4,452 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,53,829 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,06,214 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,542 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT