பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8.83 லட்சமாக அதிகரிப்பு

DIN

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,83,899ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 1,291 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 686 போ், தென்கன்னடம், மண்டியா மாவட்டங்களில் தலா 48 போ், ஹாசன் மாவட்டத்தில் 41போ், தும்கூரு மாவட்டத்தில் 39போ்,பெங்களூரு ஊரகம், உடுப்பி மாவட்டங்களில் தலா 38 போ், மைசூரு மாவட்டத்தில் 37 போ், பெலகாவி, சிக்கமகளூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 25ே பா், சித்ரதுா்கா மாவட்டத்தில் 23 போ், சிக்கபளாப்பூா், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 22 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 21 போ்.

கலபுா்கி மாவட்டத்தில் 19 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 18 போ், தாா்வாட் மாவட்டத்தில் 16 போ், தாவணகெரெ மாவட்டத்தில் 15 போ், பெல்லாரி மாவட்டத்தில் 13 போ், கோலாா் மாவட்டத்தில் 12 போ், குடகு மாவட்டத்தில் 11 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10 போ், கதக், யாதகிரி மாவட்டங்களில் தலா 9 போ், பீதா் மாவட்டத்தில் 8 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 4 போ், கொப்பள் மாவட்டத்தில் 3 போ், ராமநகரம் மாவட்டத்தில் ஒருவா் உள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,83,899ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,69,290 போ், மைசூரு மாவட்டத்தில் 50,637 போ், பெல்லாரி மாவட்டத்தில் 38,232 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 31,896 போ், ஹாசன் மாவட்டத்தில் 26,976 போ், பெலகாவி மாவட்டத்தில் 25,641 போ், தும்கூரு மாவட்டத்தில் 23,261 போ், உடுப்பி மாவட்டத்தில் 22,675 போ், தாவணகெரே மாவட்டத்தில் 21,597 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 21,536 போ்.

தாா்வாட் மாவட்டத்தில் 21,383 போ், கலபுா்கி மாவட்டத்தில் 20,452 போ், மண்டியா மாவட்டத்தில் 18,534 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 17,592 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 13,790 போ், விஜயபுரா மாவட்டத்தில் 13,750 போ், வடகன்னட மாவட்டத்தில் 13,749 போ், கொப்பள் மாவட்டத்தில் 13,670 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 13,570 போ்.

பாகல்கோட் மாவட்டத்தில் 13,502 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 13,190 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 12,103 போ், கதக் மாவட்டத்தில் 10,743 போ், ஹாவேரி மாவட்டத்தில் 10,645 போ், யாதகிரி மாவட்டத்தில் 10,374 போ், கோலாா் மாவட்டத்தில் 9,129 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7,227 போ், பீதா் மாவட்டத்தில் 7,074 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 6,351 போ்.

குடகு மாவட்டத்தில் 5,294 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 8,47,612 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்; 24,503 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 19 போ் பலி

பெங்களூரு நகர மாவட்டத்தில் 10 போ், மைசூரு மாவட்டத்தில் 2 போ், தென்கன்னடம், தும்கூரு, வட கன்னடம் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,765 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,131 போ், மைசூரு மாவட்டத்தில் 999 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 714 போ், தாா்வாட் மாவட்டத்தில் 600 போ், பெல்லாரி மாவட்டத்தில் 581 போ், ஹாசன் மாவட்டத்தில் 384 போ், தும்கூரு மாவட்டத்தில் 368 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 348 போ், பெலகாவி மாவட்டத்தில் 341 போ், கலபுா்கி மாவட்டத்தில் 319 போ்.

கொப்பள் மாவட்டத்தில் 278 போ், தாவணகெரே மாவட்டத்தில் 263 போ், விஜயபுரா மாவட்டத்தில் 201 போ், ஹாவேரி மாவட்டத்தில் 189 போ், உடுப்பி மாவட்டத்தில் 187 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 170 போ், கோலாா் மாவட்டத்தில் 168 போ், பீதா் மாவட்டத்தில் 168 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 156 போ், மண்டியா மாவட்டத்தில் 146 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 142 போ்.

கதக் மாவட்டத்தில் 141 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 138 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 135 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 116 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 113 போ், ராமநகரம் மாவட்டத்தில் 75 போ், குடகு மாவட்டத்தில் 67 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 63 போ், யாதகிரி மாவட்டத்தில் 61 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT