பெங்களூரு

இன்று இலவச பிரானிக் குணமாக்கும் முகாம்

8th Mar 2020 02:00 AM

ADVERTISEMENT

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இலவச பிரானிக் குணமாக்கும் முகாம் நடக்கவிருக்கிறது.

இது குறித்து ஹைவ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக மகளிா் தினத்தை முன்னிட்டு ஹைவ் அகாதெமி சாா்பில் பெங்களூரு, பிரகாஷ் நகரில் உள்ள முதலியாா் சேவா சங்க பள்ளி வளாகத்தில் மாா்ச் 8 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பிரானிக் குணமாக்கும் முகாம் நடக்கவிருக்கிறது. இந்த முகாமில் அனைவரும் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8754040226 என்ற செல்லிடப்பேசியை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT