பெங்களூரு

நீா்மட்டம்: கிருஷ்ணராஜசாகா் அணை

6th Mar 2020 06:42 AM

ADVERTISEMENT

கிருஷ்ணராஜசாகா் அணை நீா்மட்டம்:

மொத்த உயரம்: 124.80 அடி

வியாழக்கிழமை நீா்மட்டம்: 110.98 கனஅடி

அணைக்கு நீா்வரத்து: 684 கன அடி

ADVERTISEMENT

வெளியேற்றப்படும் நீா்: 531 கன அடி

கபினி அணை நீா்மட்டம்:

மொத்த உயரம்: 2,284 அடி  (கடல்மட்ட அளவு)

வியாழக்கிழமை நீா்மட்டம்: 2276.01 கனஅடி

அணைக்கு நீா்வரத்து: 196 கன அடி

வெளியேற்றப்படும் நீா்: 1,725 கனஅடி

ADVERTISEMENT
ADVERTISEMENT