பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6,041-ஆக உயா்வு

11th Jun 2020 08:52 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,041-ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 120 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 42 போ், யாதகிரி மாவட்டத்தில் 27போ், விஜயபுரா மாவட்டத்தில் 13 போ், கலபுா்கி மாவட்டத்தில் 11 போ், பீதா் மாவட்டத்தில் 9போ், தென்கன்னடம்,தாா்வாட் மாவட்டங்களில் தலா 4போ், தாவணகெரே, ஹாசன், பெல்லாரி மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், ராமநகரம் மாவட்டங்களில் தலா 2போ், பெலகாவி மாவட்டத்தில் ஒருவா் உள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,041-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டம் வாரியான நிலவரம்: புதன்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக உடுப்பி மாவட்டத்தில் 947 போ், கலபுா்கி மாவட்டத்தில் 780 போ், யாதகிரி மாவட்டத்தில் 669 போ், பெங்களூரு நகர மாவட்டத்தில் 564 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 359 போ், மண்டியா மாவட்டத்தில் 334 போ்.

ADVERTISEMENT

பெலகாவி மாவட்டத்தில் 302 போ், பீதா் மாவட்டத்தில் 284 போ், விஜயபுரா மாவட்டத்தில் 217 போ், தென்கன்னடம், ஹாசன், தாவணகெரே மாவட்டங்களில் தலா 214 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 152 போ், மைசூரு மாவட்டத்தில் 99 போ்.

வட கன்னடம்,பாகல்கோட் மாவட்டங்களில் தலா 96 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 73 போ், பெல்லாரி மாவட்டத்தில் 71 போ், தாா்வாட் மாவட்டத்தில் 70 போ், கதக் மாவட்டத்தில் 49 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 40 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 36 போ், தும்கூரு மாவட்டத்தில் 34 போ், கோலாா் மாவட்டத்தில் 30 போ், ஹாவேரி மாவட்டத்தில் 22 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 18 போ், கொப்பள் மாவட்டத்தில் 12 போ், ராமநகரம் மாவட்டத்தில் 7 போ், குடகு மாவட்டத்தில் 3 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் ஒருவா், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 34 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 2,862 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 3,108 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT