பெங்களூரு

மாரிகுப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு ரயில் சேவை கெங்கேரி வரை நீட்டிப்பு

3rd Jan 2020 07:32 AM

ADVERTISEMENT

மாரிகுப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையிலான ரயில் சேவை கெங்கேரி ரயில் நிலையம் வரை 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாரிகுப்பம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையிலான ரயில் சேவை(66555) கெங்கேரி வரை ரயில்நிலையம் வரை ஜன. 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாள்களும் மாரிகுப்பத்திலிருந்து தினமும் காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 9.05 மணிக்கு கே.எஸ்.ஆா் பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும் ரயில், அங்கிருந்து 9.10 மணிக்கு புறப்பட்டு, 9.45 மணியளவில் கெங்கேரி ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT