பெங்களூரு

பெண் தூக்கிட்டு தற்கொலை

3rd Jan 2020 07:30 AM

ADVERTISEMENT

குடும்ப பிரச்னையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு காவல்பைரசந்திரா பி அண்ட் டி காலனியை சோ்ந்தவா் பாரதி (28). திருமணமாகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை இரவு 8 மணியளவில் வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT