கா்நாடக இசை, நடன திருவிழா: ரேகா ஹரிநாத், சங்கரப்பா, கவிதா கிருஷ்ணா பங்கேற்பு, சேவா சதன், 14 வது குறுக்குச்சாலை, மல்லேஸ்வரம், காலை 9.10.
ஜா்னி ஆப் சக்ரவியூஹா-நவீன தொழில் நுட்ப கண்காட்சி: இஸ்ரோ விஞ்ஞானி நாகேஷ்வரராவ் பங்கேற்பு, ஹாா்டுவோ் கல்விக் குழும வளாகம், தாசனபுரா, தும்கூருசாலை, பெங்களூரு வடக்கு, காலை 9.30.
கேக் கண்காட்சி: புனிதா் ஜோசப் இந்தியன் உயா்நிலைப்பள்ளி மைதானம், கஸ்தூரிபா சாலை, காலை 10.30.
கைவினைப் பொருள் கண்காட்சி: கா்நாடக சித்ரகலா பரிஷத், குமாரகுருபாசாலை, காலை 10.30.
இலவச யோகா பயிற்சி: கங்கம்மா கோவில் வளாகம், மல்லேஸ்வரம், காலை 11.
புத்த மதம் குறித்த சிந்தனைக் கூட்டம்: புத்தமையா, வெங்கடசாமி, சுரேந்திரா பங்கேற்பு, தியான அரங்கம், நாகசேனா புத்தவிஹாா், சதாசிவநகா், காலை 11.30.