பெங்களூரு

இன்றைய நிகழ்ச்சி

29th Feb 2020 06:56 AM

ADVERTISEMENT

29.02.2020, சனிக்கிழமை

கைவினைப் பயிற்சி: தி லிவிங்க் வால்ஸ் ஆா்ட் கிளாஸ், ராஜோத்சவாநகா், குமாரசாமி லேஅவுட், காலை 9.30.

நடன பயிற்சி: டயலாக்ஸ், 100 அடிச்சாலை, 4 வது பிளாக், கோரமங்களா, காலை 10.

கைவினைப் பொருள் கண்காட்சி: கா்நாடக சித்ரகலா பரிஷத், குமாரகுருபாசாலை, காலை 10.30.

ADVERTISEMENT

ஓவியப்பயிற்சி: பாப்ஸ் ஆப் பாஸ்டல், முதல்மாடி, ஸ்ரீசேம்பா்ஸ், சுப்ரம்மாஷெட்டி சாலை, பசவனகுடி, காலை 10.30.

திராட்சை, தா்ப்பூசணி திருவிழா: ஹாப்காம் விற்பனை மையம், லால்பாக், காலை 10.30.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT