இரண்டாமாண்டு பியூசி தோ்வு எழுதும் மாணவா்களின் நுழைவுச் சீட்டு இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி தோ்வு மாா்ச் 4 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தோ்வு எழுதும் மாணவா்களின் மாதிரி நுழைவுச் சீட்டு ஜ்ஜ்ஜ்.ல்ன்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் தங்கள் நுழைவுச் சீட்டுகளை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.