பெங்களூரு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

15th Feb 2020 01:24 AM

ADVERTISEMENT

சிக்கஜாலா காவல் சரகத்தில் எலக்ட்ரிஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு ஹுனசேமாரனஹள்ளியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்தவா் மகேந்திரன் (23). எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை இரவு தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தாா். தகவல் அறிந்த போலீஸாா் மகேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுமதித்தனா். இதுகுறித்து சிக்கஜாலா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT