பெங்களூரு

போதைப்பொருள் விற்றதாக 2 போ் கைது

6th Feb 2020 03:34 AM

ADVERTISEMENT

போதைப்பொருள் விற்ாக கஞ்சா, ஆஷீஷ் எண்ணெயை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலம், வயநாட்டைச் சோ்ந்தவா் சின்டோ தாமஸ் (35), திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் தாஜுதின் தலாத் (29). இவா்கள் 2 பேரும் இணைந்து பெங்களூரு ஹொரமாவு தனிசந்திராவில் போதைப்பொருள் கஞ்சா, ஆஷீஷ் எண்ணெயை விற்பனை செய்து வந்தனராம். இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று சின்டோ தாமஸ், தாஜுதின் தலாதைக் கைது செய்து, ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 500 கிராம் ஆஷீஷ் எண்ணெய், 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராமமூா்த்திநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT