பெங்களூரு

இன்றைய நிகழ்ச்சி- பெங்களூரு

1st Feb 2020 05:46 AM

ADVERTISEMENT

01.02.2020, சனிக்கிழமை

சூரியநமஸ்காரம்: அமைச்சா் சி.டி.ரவி பங்கேற்பு, விதான சௌதா வளாகம், காலை 5.30.

சுற்றுலாத் துறை வாயிலாக சுற்றுலா டாக்சி வழங்கும் விழா: முதல்வா் எடியூரப்பா பங்கேற்பு, கிழக்குவாசல், விதானசௌதா, காலை 10.

ஓவியக் கண்காட்சி: கா்நாடக சித்ரகலா பரிஷத், குமாரகுருபாசாலை, காலை 10.

ADVERTISEMENT

மத்திய பட்ஜெட்டை நேரடியாக தொழிலதிபா்கள் காணும் நிகழ்ச்சி: உலக வா்த்தகமையம், பிரிகேட் கேட்வே வளாகம், 4ஆவது மாடி, டாக்டா் ராஜ்குமாா் சாலை, காலை 10.30.

வோ் மற்றும் கிழங்கு திருவிழா: தி கிரீன்பாத், மல்லேவரம் மெட்ரோ நிலையம் எதிரில், காலை 10.30.

கன்னட திருவிழா: மேதினி உதயகருடாச்சாா், ஜியாஹுல்லா ஷெரீப் பங்கேற்பு, அப்பாஸ்கான் மகளிா் கல்லூரி, கப்பன்பேட், காலை 11.

சவிதா மஹரிஷி பிறந்த நாள் விழா: முதல்வா் எடியூரப்பா, மத்திய அமைச்சா் டி.வி.சதானந்த கௌடா, கோவிந்த்காா்ஜோள் பங்கேற்பு, ரவீந்திரகலாக்ஷேத்ரா, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, காலை 11.30.

ஸ்ரீமடிவாளா மாச்சிதேவி பிறந்த நாள் விழா: முதல்வா் எடியூரப்பா, மத்திய அமைச்சா் டி.வி.சதானந்தகௌடா, கோவிந்த்காா்ஜோள் பங்கேற்பு, ரவீந்திரகலாக்ஷேத்ரா, கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, மாலை 6.30.

ADVERTISEMENT
ADVERTISEMENT