பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 3,27,076 ஆக அதிகரிப்பு

30th Aug 2020 12:01 AM

ADVERTISEMENT

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,27,076-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,324 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,993 போ், பெல்லாரி மாவட்டத்தில் 468 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 333 போ், ஹாசன் மாவட்டத்தில் 325 போ், தாவணகெரே மாவட்டத்தில் 319 போ், மைசூரு மாவட்டத்தில் 309 போ், தாா்வாட் மாவட்டத்தில் 290 போ், பெலகாவி மாவட்டத்தில் 276 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 272 போ், கொப்பள் மாவட்டத்தில் 238 போ், மண்டியா மாவட்டத்தில் 194 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 186 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 182 போ், கதக் மாவட்டத்தில் 181 போ், கலபுா்கி மாவட்டத்தில் 173 போ், உடுப்பி மாவட்டத்தில் 172 போ், ராமநகரம் மாவட்டத்தில் 153 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 152 போ், தும்கூரு மாவட்டத்தில் 138 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 130 போ், விஜயபுரா மாவட்டத்தில் 130 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 129 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 102 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 100 போ், யாதகிரி மாவட்டத்தில் 98 போ், ஹாவேரி மாவட்டத்தில் 93 போ், கோலாா் மாவட்டத்தில் 51 போ், பீதா் மாவட்டத்தில் 46 போ், குடகு மாவட்டத்தில் 46 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 45 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,27,076 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்:

ADVERTISEMENT

சனிக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,24,442 போ், பெல்லாரி மாவட்டத்தில் 20,548 போ், மைசூரு மாவட்டத்தில் 16,810 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 12,109 போ், பெலகாவி மாவட்டத்தில் 11,719 போ், கலபுா்கி மாவட்டத்தில் 11,352 போ், உடுப்பி மாவட்டத்தில் 11,261 போ், தாா்வாட் மாவட்டத்தில் 10,748 போ், தாவணகெரே மாவட்டத்தில் 8,857 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 7,848 போ், ஹாசன் மாவட்டத்தில் 7,567 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 6,877 போ், விஜயபுரா மாவட்டத்தில் 6,462 போ், கொப்பள் மாவட்டத்தில் 6,013 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 5,910 போ், யாதகிரி மாவட்டத்தில் 5,205 போ், மண்டியா மாவட்டத்தில் 5,113 போ், தும்கூரு மாவட்டத்தில் 5,042 போ், கதக் மாவட்டத்தில் 4,976 போ், வட கன்னட மாவட்டத்தில் 4,740 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 4,665 போ், பீதா் மாவட்டத்தில் 4,437 போ், ஹாவேரி மாவட்டத்தில் 4,131 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 3,972 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 3,748 போ், கோலாா் மாவட்டத்தில் 3,320 போ், ராமநகரம் மாவட்டத்தில் 3,102 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 2,456 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 2,261 போ், குடகு மாவட்டத்தில் 1,349 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

2,35,128 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 86,446 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 5,483 போ் இறந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT