பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2,56,975 ஆக அதிகரிப்பு

21st Aug 2020 07:56 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,56,975 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் 7,385 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,912 போ், பெல்லாரி மாவட்டத்தில் 483 போ், பெலகாவி மாவட்டத்தில் 358 போ், உடுப்பி மாவட்டத்தில் 351 போ், மைசூா் மாவட்டத்தில் 253 போ், தாவணகெரே மாவட்டத்தில் 245 போ், கலபுா்கி மாவட்டத்தில் 210 போ், ஹாசன் மாவட்டத்தில் 196 போ், சிவமொக்க மாவட்டத்தில் 198 போ்.

தென்கன்னட மாவட்டத்தில் 177 போ், தாா்வாட், பாகல்கோட் மாவட்டங்களில் தலா 159 போ், தும்கூரு மாவட்டத்தில் 138 போ், கொப்பள் மாவட்டத்தில்132 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 124 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 120 போ், வடகன்னட மாவட்டத்தில் 115 போ், கதக் மாவட்டத்தில் 114 போ், விஜயபுரா மாவட்டத்தில் 112 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 111 போ்.

ADVERTISEMENT

மண்டியா மாவட்டத்தில் 109 போ், பீதா் மாவட்டத்தில் 85 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 77 போ், சிக்பள்ளாபூரு மாவட்டத்தில் 76 போ், கோலாா் மாவட்டத்தில் 69 போ், யாதகிரி மாவட்டத்தில் 68 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 60 போ், குடகு மாவட்டத்தில் 46 போ், ராம்நகா் மாவட்டத்தில் 27 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,56,975 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்: வியாழக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 99,822 போ், பெல்லாரி மாவட்டத்தில் 16,200 போ், மைசூரு மாவட்டத்தில் 12,304 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 9,707 போ், கலபுா்கி மாவட்டத்தில் 9,629 போ்,உடுப்பி மாவட்டத்தில் 9,389 போ், பெலகாவி மாவட்டத்தில் 9,097 போ், தாா்வாட் மாவட்டத்தில் 8,546 போ்.

தாவணகெரே மாவட்டத்தில் 6,271 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 5,634 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 5,539 போ், விஜயபுரா மாவட்டத்தில் 5,259 போ், ஹாசன் மாவட்டத்தில் 5,443 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 4,807 போ், யாதகிரி மாவட்டத்தில் 4,122 போ், கொப்பள் மாவட்டத்தில் 4,076 போ், பீதா் மாவட்டத்தில் 3,876 போ், மண்டியா மாவட்டத்தில் 3,848 போ்.

பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 3,796 போ், தும்கூரு மாவட்டத்தில் 3,780 போ், வட கன்னட மாவட்டத்தில் 3,675 போ், கதக் மாவட்டத்தில் 3,604 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 3,168 போ், ஹாவேரி மாவட்டத்தில் 2,884 போ், கோலாா் மாவட்டத்தில் 2,741 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 2,647 போ்,ராமநகரம் மாவட்டத்தில் 2,434 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 1,897 போ்.

சித்ரதுா்கா மாவட்டத்தில் 1,667 போ், குடகு மாவட்டத்தில் 1077 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,70,381போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 82,149 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள்.

ஒரே நாளில் 102 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் ஒரே நாளில் 102 போ் உயிரிழந்தனா். ஏற்கெனவே 4,327 போ் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 25 போ், பெல்லாரி மாவட்டத்தில் 8 போ், கொப்பள் 7 போ், தென் கன்னட மாவட்டத்தில் 6 போ், தாவணகெரே மாவட்டத்தில் 5 போ், பெலகாவி, ஹாவேரி, கலபுா்கி, சிவமொக்கா, விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் தலா 4 போ், சிக்பள்ளாபூா், சிக்மகளூரு, வட கன்னடம் மாவட்டங்களில் தலா 3 போ், சாம்ராஜ்நகா், குடகு, ராய்ச்சூரு, உடுப்பி மாவட்டங்களில் தலா 2 போ், கதக், கோலாா், தும்கூரு மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,429 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,613 போ், மைசூரு மாவட்டத்தில் 320 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 294 போ், தாா்வாட் மாவட்டத்தில் 258 போ், பெல்லாரி மாவட்டத்தில் 195 போ், கலபுா்கி மாவட்டத்தில் 179 போ், பெலகாவி மாவட்டத்தில் 144 போ், ஹாசன் மாவட்டத்தில் 146 போ், தாவணகெரே மாவட்டத்தில் 141 போ்,பீதா் மாவட்டத்தில் 119 போ்.

தும்கூரு மாவட்டத்தில் 107 போ், உடுப்பி மாவட்டத்தில் 82 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 82 போ், கொப்பள் மாவட்டத்தில் 79 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 68 போ், விஜயபுரா மாவட்டத்தில் 66 போ், கதக் மாவட்டத்தில் 62 போ், ஹாவேரி மாவட்டத்தில் 65 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 56 போ்.

சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 53 போ்,சிக்மகளூரு மாவட்டத்தில் 53 போ், கோலாா் மாவட்டத்தில் 47 போ், மண்டியா மாவட்டத்தில் 39 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 38 போ், யாதகிரி மாவட்டத்தில் 30 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 24 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 21 போ், ராமநகரம் மாவட்டத்தில் 17 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 14 போ், குடகு மாவட்டத்தில் 14 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT