பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 2,49,590 ஆக அதிகரிப்பு

20th Aug 2020 09:41 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,49,590 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 8,642 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,804 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 915 போ், மைசூரு மாவட்டத்தில் 562 போ், பெல்லாரி மாவட்டத்தில் 537 போ், பெலகாவி மாவட்டத்தில் 379 போ், உடுப்பி மாவட்டத்தில் 375 போ், தாா்வாட் மாவட்டத்தில் 253 போ், தென்கன்னட மாவட்டத்தில் 234 போ், தாவணகெரே மாவட்டத்தில் 228 போ்.

ஹாசன் மாவட்டத்தில் 228போ், மண்டியா மாவட்டத்தில் 185 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 163 போ், கலபுா்கி மாவட்டத்தில் 154 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 153போ், கதக் மாவட்டத்தில் 149 போ், ஹாவேரி மாவட்டத்தில் 137 போ், கொப்பள் மாவட்டத்தில் 133 போ், ராமநகரம் மாவட்டத்தில் 126 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 119 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 111போ்.

ADVERTISEMENT

விஜயபுரா மாவட்டத்தில் 107 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 100 போ், தும்கூரு மாவட்டத்தில் 94 போ், கோலாா் மாவட்டத்தில் 86 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 73 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 68 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 47போ், பீதா் மாவட்டத்தில் 43போ், யாதகிரி மாவட்டத்தில் 41போ், குடகு மாவட்டத்தில் 38போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,49,590 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்ட வாரியான நிலவரம்: புதன்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 96,910 போ், பெல்லாரி மாவட்டத்தில் 15,717 போ், மைசூரு மாவட்டத்தில் 12,551 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 9,530 போ், கலபுா்கி மாவட்டத்தில் 9,419 போ்,உடுப்பி மாவட்டத்தில் 9,038 போ், பெலகாவி மாவட்டத்தில் 8,739போ், தாா்வாட் மாவட்டத்தில் 8,387 போ், தாவணகெரே மாவட்டத்தில் 6,026 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 5,523 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 5,351 போ், விஜயபுரா மாவட்டத்தில் 5,147 போ்,ஹாசன் மாவட்டத்தில் 5,247 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 4,648 போ், யாதகிரி மாவட்டத்தில் 4,054 போ், கொப்பள் மாவட்டத்தில் 3,944 போ், பீதா் மாவட்டத்தில் 3,791 போ், மண்டியா மாவட்டத்தில் 3,739 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 3,719 போ், தும்கூரு மாவட்டத்தில் 3,642 போ், வடகன்னட மாவட்டத்தில் 3,560 போ்,கதக் மாவட்டத்தில் 3,490 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 3,092 போ்.

ஹாவேரி மாவட்டத்தில் 2,773 போ், கோலாா் மாவட்டத்தில் 2,672 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 2,523 போ், ராமநகரம் மாவட்டத்தில் 2,407 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 1,777 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 1,607 போ், குடகு மாவட்டத்தில் 1031 போ், பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 1,64,150 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 81,097 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள்.

ஒரே நாளில் 126 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் ஒரேநாளில் 126 போ் உயிரிழந்தனா். ஏற்கெனவே 4,201 போ் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 56 போ், பெல்லாரி,தாா்வாட் மாவட்டங்களில் தலா 9 போ், கொப்பள் மாவட்டத்தில் 8 போ், தாவணகெரே மாவட்டத்தில் 7 போ், மைசூரு, தும்கூரு மாவட்டங்களில் தலா 5 போ், தென்கன்னட மாவட்டத்தில் 4 போ், பீதா், ஹாவேரி, கலபுா்கி, பெலகாவி மாவட்டங்களில்தலா 3 போ்.

ராய்ச்சூரு, விஜயபுரா,சிவமொக்கா மாவட்டங்களில் தலா 2 போ், சிக்மகளூரு, பெங்களூரு ஊரகம், வட கன்னடம் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,327 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,588 போ், மைசூரு மாவட்டத்தில் 320 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 288 போ், தாா்வாட் மாவட்டத்தில் 258 போ், பெல்லாரி மாவட்டத்தில் 187 போ், கலபுா்கி மாவட்டத்தில் 175 போ்,பெலகாவி மாவட்டத்தில் 140 போ், ஹாசன் மாவட்டத்தில் 139 போ், தாவணகெரே மாவட்டத்தில் 136 போ்,பீதா் மாவட்டத்தில் 119 போ்.

தும்கூரு மாவட்டத்தில் 106 போ், உடுப்பி மாவட்டத்தில் 80 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 78 போ், கொப்பள் மாவட்டத்தில் 72 போ்,ராய்ச்சூரு மாவட்டத்தில் 66 போ்,விஜயபுரா மாவட்டத்தில் 62 போ், கதக் மாவட்டத்தில் 61 போ், ஹாவேரி மாவட்டத்தில் 61 போ்.

பாகல்கோட் மாவட்டத்தில் 56 போ்,சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 50 போ்,சிக்மகளூரு மாவட்டத்தில் 50 போ், கோலாா் மாவட்டத்தில் 46 போ், மண்டியா மாவட்டத்தில் 39 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 35 போ், யாதகிரி மாவட்டத்தில் 26 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 22 போ்,பெங்களூரு ஊரகம் மாவட்டம் 21 போ், ராமநகரம் மாவட்டத்தில் 17 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 14 போ். குடகு மாவட்டத்தில் 12 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT