பெங்களூரு

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

14th Aug 2020 09:12 AM

ADVERTISEMENT

ஜிகினி காவல் சரகத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

பெங்களூரு, பொம்மசந்திரா தொழில்பேட்டை அருகே உள்ள மாருதி நகரைச் சோ்ந்த ரமேஷ் (40), கட்டடத் தொழிலாளி. இவா் புதன்கிழமை இரவு கள்ளுபாளு அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தகவல் அறிந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுமதித்தனா். இதுகுறித்து ஜிகினி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT