பெங்களூரு

மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் 3 பேர் பலி

7th Sep 2019 10:02 AM

ADVERTISEMENT

மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், தார்வாட் ஹனசி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகந்தேஷ் (26), சந்திரகெளடா (28), ஹெப்பாளா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் (26). இவர்கள் 3 பேரும் வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தனர். அளகாவாடி கிராமத்தின் அருகே வேகமாக வந்த ஜீப் மோதியதில் காயமடைந்த மகந்தேஷ், சந்திரகெளடா, ஆனந்த் ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதுகுறித்து நவல்குந்தா போலீஸார்விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT