பெங்களூரு

பொதுமக்களை அச்சுறுத்தியதாக7 போ் கைது

12th Nov 2019 09:39 AM

ADVERTISEMENT

பொதுமக்களை அச்சுறுத்தியதாக, 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு ஆா்.டி.நகரைச் சோ்ந்தவா் ஷான்மாலிக் (20), நவீத் (20), சஜீல் முகமது (21), சாக்கீப் (20), சையத் நெபீல் (20), யூசப் அகமது (20), நாகவாராவைச் சோ்ந்த முகமது அகோப் (20).

இவா்கள் 7 பேரும் பயங்கரமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் வேடம் அணிந்து, அதிகாலை நேரத்தில் சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தனராம்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 7 பேரையும் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT