பெங்களூரு

திருவள்ளுவர் சங்கத்துக்கு புதிய செயற்குழு தேர்வு

4th Jul 2019 09:56 AM

ADVERTISEMENT

திருவள்ளுவர் சங்கத்துக்கு புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2019-21-ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 
இத்தேர்தலில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்-ப.இளவழகன்-தலைவர், மா.நடராஜ்-துணைத்தலைவர், வே.அரசு-செயலாளர், ஆர்.பிரபாகர்-துணைச்செயலாளர், சி.கண்ணன்-பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள்-க.வேலு, டி.இராஜசேகரன், கி.சு.இளங்கோவன், சி.பூ.மணி, எம்.ஆர்.பழம்நீ, பொன்.சு.மணி, என்.எஸ்.கே.மணி, ஆர்.சுப்பிரமணியன், சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளுவர் சங்கம் வெளியிட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT