பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவை ஜூலை 12-இல் கூடுகிறது

2nd Jul 2019 08:41 AM

ADVERTISEMENT

கர்நாடக சட்டப்பேரவை ஜூலை 12-இல் கூடுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவும் நிலையில்,  கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 12-இல் தொடங்குகிறது.
பெங்களூரில் உள்ள விதான செளதாவில் ஜூலை 12-ஆம் தெதி நண்பகல் 12.30மணிக்கு பேரவை கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 26-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. ஜூலை 13, 14, 20, 21 நீங்கலாக 11 நாள்களுக்கு சட்டப்பேரவைக்கூட்டம் நடக்கின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT